கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *12 – 5 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 52 ; தெரிந்து வினையாடல் ;* *குறள் ; 513 ;* *அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்* *நன்குடையான் கட்டே தெளிவு* . *விளக்க உரை ;* அன்பும் , ஆகவேண்டியதை அறியும் அறிவும் , கலங்காமையும் , கையுறை முதலியவற்றை விரும்பாமையும் ஆகிய நான்கு நலங்களையும் செம்மையாக உடையவனிடத்தே , நம்பிக்கை நிலைபெறுதற்குரித்து , *அதாவது அன்பு , அறிவு* , *பயம் இல்லாத தெளிவு* , *ஆசை இல்லாமை* *ஆகிய இந்நான்கு* *குணங்களையும் நிரந்தரமாக* *உடையவனையே* *தலைமைக்கு தேர்வு* *செய்ய வேண்டும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

12 – 5 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 52 ; தெரிந்து வினையாடல் ;

advertisement by google

குறள் ; 513 ;

advertisement by google

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

advertisement by google

நன்குடையான் கட்டே தெளிவு .

advertisement by google

விளக்க உரை ;

அன்பும் , ஆகவேண்டியதை
அறியும் அறிவும் ,
கலங்காமையும் , கையுறை
முதலியவற்றை
விரும்பாமையும் ஆகிய
நான்கு நலங்களையும்
செம்மையாக
உடையவனிடத்தே ,
நம்பிக்கை நிலைபெறுதற்குரித்து ,

அதாவது அன்பு , அறிவு ,
பயம் இல்லாத தெளிவு ,
ஆசை இல்லாமை
ஆகிய இந்நான்கு
குணங்களையும் நிரந்தரமாக
உடையவனையே
தலைமைக்கு தேர்வு
செய்ய வேண்டும் . .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button