கல்வி

*என் உயிர் தமிழினமே* *2 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 679 ;* *நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே* *ஒட்டாரை ஒட்டிக் கொளல்*. *விளக்க உரை ;* தன் நண்பர்க்கு இனியவற்றைச் செய்வதைப் பார்க்கிலும் , தன் பகைவரோடு ஒட்டாதவர்களைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளுதல் விரைந்து செயற்பாலது , *அதாவது நண்பருக்கு* *நன்மை செய்வதைவிட* *தன் பகைவருடன் ஒட்டாத* *நல்லவர்களை தனக்கு* *நட்பாக்கிக் கொள்ளுதல்* *மிகச் சிறந்தது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

2 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;

advertisement by google

குறள் ; 679 ;

advertisement by google

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

advertisement by google

ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

advertisement by google

விளக்க உரை ;

தன் நண்பர்க்கு இனியவற்றைச்
செய்வதைப் பார்க்கிலும் ,
தன் பகைவரோடு
ஒட்டாதவர்களைத் தனக்கு
நட்பாக்கிக் கொள்ளுதல்
விரைந்து செயற்பாலது ,

அதாவது நண்பருக்கு
நன்மை செய்வதைவிட
தன் பகைவருடன் ஒட்டாத
நல்லவர்களை தனக்கு
நட்பாக்கிக் கொள்ளுதல்
மிகச் சிறந்தது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button