கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 4 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 89 ; உட்பகை ;* *குறள் ; 882 ;* *வாள்போல் பகைவரை அஞ்சற்க , அஞ்சுக* *கேள்போல பகைவர் தொடர்பு* . *விளக்க உரை ;* வாள் போல வெளிப்படையாக துன்பம் செய்யும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம் , உறவினர் போன்று மறைந்து நிற்கும் பகைவர் நட்புக்கே அஞ்ச வேண்டும் , *அதாவது வாள் கொண்டு வெட்டுவோம்* *என்று எதிர்க்கும்* *வெளிப்பகைவர்க்குப் பயப்பட* *வேண்டியதில்லை* , *நேற்றுவரை நம்மிடம்* *நிறைய உதவி* *பெற்றுக் கொண்ட உறவினர்கள்* , *இன்று கொடுக்க வில்லை* *என்று நமக்கு எதிராக புறம்* *பேசும் உறவினர்க்கு*, *கண்டிப்பாக பயந்தே ஆக வேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 4 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 89 ; உட்பகை ;

advertisement by google

குறள் ; 882 ;

advertisement by google

வாள்போல் பகைவரை அஞ்சற்க , அஞ்சுக

advertisement by google

கேள்போல பகைவர் தொடர்பு .

advertisement by google

விளக்க உரை ;

வாள் போல வெளிப்படையாக
துன்பம் செய்யும் பகைவர்க்கு
அஞ்ச வேண்டாம் ,
உறவினர் போன்று மறைந்து
நிற்கும் பகைவர் நட்புக்கே
அஞ்ச வேண்டும் ,

அதாவது வாள் கொண்டு வெட்டுவோம்
என்று எதிர்க்கும்
வெளிப்பகைவர்க்குப் பயப்பட
வேண்டியதில்லை ,
நேற்றுவரை நம்மிடம்
நிறைய உதவி
பெற்றுக் கொண்ட உறவினர்கள் ,
இன்று கொடுக்க வில்லை
என்று நமக்கு எதிராக புறம்
பேசும் உறவினர்க்கு,
கண்டிப்பாக பயந்தே ஆக வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button