சிரிக்க சிந்திக்க

குசு தாக்குதல்.. விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்?சிரிப்பலையான 2018 வருடத்தில் நடந்த உண்மை சம்பவம்? உண்மையானஜோக்நியூஸ்-விண்மீன்நியூஸ்

advertisement by google

குசு தாக்குதல்.. விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்.

advertisement by google

ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து முதலில் லேசான வாயு வெளியேறி உள்ளது.
பிறகு நேரம் செல்லச் செல்ல அதிக சத்தத்துடன் தொடர்ச்சியாக வாயு வெளியேறியுள்ளது.
அந்த வாயுவின் கெட்ட நாத்தம் மெல்ல மெல்ல விமானம் முழுவதுமாக பரவ ஆரம்பித்தது. இது பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் பரவாயில்லை கையை வைத்து மூக்கை அடைக்கச் சொல்லி இருக்கலாம் ஆனால் அந்த நாத்தம் விமானம் ஓட்டுபவரின் மூக்கையும் துளைக்க உடனடியாக அருகில் இருக்கும் விமானநிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

advertisement by google

துபாயில் இருந்து நெதர்லாந்து செல்லும் விமானத்தில் இந்த சம்பவம் அரங்கேறி பத்திரிக்கையாளர்களால் குசு தாக்குதல் என எழுதப்பட்டது.

advertisement by google

ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகும் போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.
உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது.உண்ணும் உணவை முழுமையாக செரிமானம் செய்யும் திறன் குறைந்து போவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமானம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button