விண்மீன் நியூஸ் டிவி

கோவில்பட்டியில் புனித சூசையப்பர் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்✍️ செய்தி மற்றும் கானொளி வீடியோ காட்சி ✍️

advertisement by google

கோவில்பட்டியில் புனித சூசையப்பர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது, கொடியேற்றத்துடன் ,திருவிழா திருப்பலியை, புனித சூசையப்பர் கோவில் வளாகத்தில், சேலம் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் நிறைவேற்றினார் , கோவில்பட்டி பங்குதந்தை RevFr அலாய்சியஸ் துரைராஜ் வழி நடத்தினார், மற்றும் காமநாயக்கன்பட்டி பங்கு தந்தை Rev Fr அந்தோணிகுரூஸ் என பல பங்கு தந்தையர்களும் பங்கேற்றனர் .ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர் .✍️✍️✍️விண்மீன்நியூஸ்???

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button