விண்மீன் நியூஸ் டிவி
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த குருசாமி , அங்கு பணிபுரியும் தற்காலிக பெண் பணியாளருடன் ஒன்றாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவர் குருசாமி கைது✍️அரசு டாக்டரின் கானொளி காட்சி பகுதி -2
advertisement by google