t

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மிகப் பெரிய நடிகர் விஜயின் மகனா✍️லண்டனில் படித்துமுடித்து உயர் அதிகாரிகளிடம் பட்டம் பெறும் விஜய் மகன்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

லண்டனில் படித்துமுடித்து உயர் அதிகாரிகளிடம் பட்டம் பெறும் விஜய் மகனின் இந்த வீடியோவை பார்த்துள்ளீர்களா?

advertisement by google

விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மிகப் பெரிய நடிகர். இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

advertisement by google

இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறார்.

advertisement by google

படத்திற்கான பூஜை சன் பிக்சர்ஸ் இடத்தில் போடப்பட்டது, அங்கு இரண்டு நாள் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.

advertisement by google

பின் சைக்கிளில் ஓட்டுபோட விஜய் வர எல்லோருமே இதை எதிர்ப்பார்க்கவில்லையே என இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

advertisement by google

ஓட்டுபோட்ட அடுத்த நாளே விஜய் தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார்.

advertisement by google

இப்படி விஜய் பற்றிய செய்திகள், வீடியோக்கள் அண்மையில் வைரலாகி வர இப்போது அவரது மகனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

advertisement by google

அது என்னவென்றால் விஜய்யின் மகன் சஞ்சய் லண்டனில் படித்துவருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். சஞ்சய் படித்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பட்டம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button