இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் கே. ஆர்.விருந்தினர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k பழனிசாமி சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது 262 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அருகில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி கே. ஆர்.விருந்தினர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k பழனிசாமி சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது 262 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அருகில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் , மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button