இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விளையாட்டு

மதிய விரிவானசெய்திகள்(23.9.2019)Flash:பா.சிதம்பரம் திஹார் அப்டேட்

advertisement by google

????விண்மீண்நியூஸ்?????⚪உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட கிருஷ்ண முராரி, ஸ்ரீபதி ரவீந்திர பட், ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்

advertisement by google

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#Breaking :

advertisement by google

எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமீன் கிடைத்தாலும் எங்கும் செல்ல மாட்டேன் – ப.சிதம்பரம்

advertisement by google

ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு – ப.சிதம்பரம்

advertisement by google

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் விளக்க மனு தாக்கல்

advertisement by google

எனது குடும்பம் பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக வசித்து வருகிறது – ப.சிதம்பரம்

advertisement by google

என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை – ப.சிதம்பரம்
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪கொளத்தூர் – வில்லிவாக்கம் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் – சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

advertisement by google

கொளத்தூர் தொகுதியில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது – ஸ்டாலின்
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ஐ.ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு ரூ. 4500 கோடி வரவேண்டி உள்ளது. 8.17% அளவுக்கு தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

விஜய் உட்பட யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு – அமைச்சர் ஜெயக்குமார்

படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது – அமைச்சர் ஜெயக்குமார்
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪வேலையின்மை, வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு, வன்முறை, காஷ்மீரில் அடக்குமுறை, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைப்பு ஆகியவற்றை தவிர, பாரதத்தில் எல்லாம் சௌக்கியமே – ப.சிதம்பரம்
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪பெரம்பலூர் : குன்னம் அருகே மேலஉசேன் கிராமத்தில் வீட்டின் பாதை பிரச்சனையில் தீக்குளித்த மாமியார் – மருமகள்.

மாமியார் பூங்கொடி(56), சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பின், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி

எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது. எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது – பிபின் ராவத்

பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதில் ராணுவம் தீவிரமாக உள்ளது – பிபின் ராவத்
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪தனது குடும்பத்தினர் உதவியுடன் ப.சிதம்பரம் பதிவு :

சோனியா காந்தி, மன்மோகன் சிங்கும் என்னை சந்தித்ததை கௌரவமாக கருதுகிறேன்

காங்கிரஸ் கட்சி தைரியமாகவும், வலிமையாகவும் இருக்கும் வரையில், நானும் தைரியமாகவும் வலிமையாகவும் இருப்பேன் – ப.சிதம்பரம்
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல் :

அதிமுக தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக விருப்பமனு விநியோகம் தொடங்கியது
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ரஹ்மானின் கூட்டாளி கோஷரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை :

கிருஷ்ணகிரி : பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹபிபுர் ரஹ்மானின் கூட்டாளி கோஷரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை.

கோஷர்-யை கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்து சென்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#Breaking :

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல்

மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

மனு மீதான விசாரணை அக்டோபர் 14க்கு தள்ளிவைப்பு
[9/23, 2:00 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி மனு

மோசடி புகார் அளித்த நெடுமாறன் தாக்கல் செய்த மனுவுக்கு செப். 30-க்குள் பதிலளிக்க காவல்துறை, செல்வி, ஜோதிமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பூந்தமல்லி நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம், எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு.
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: செய்திகள் 24/7

*புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக பாஜகவும் விருப்பமனுக்களை பெற்றுவருகிறது *

  • அதிமுக விருப்பமனு பெற்றுவரும் நிலையில் பாஜகவும் விருப்பமனு பெறுவதால் கூட்டணியில் குழப்பம்*
    [9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: ?? BREAKING NEWS ?? ════════════════════

?% டெல்லி : திகார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கின்றனர்

 
══════════════════
༺༻?% N҉ e҉ w҉ s҉ ༺༻
══════════════════
 
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

26 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலை உச்சியில் இருந்து கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழப்பு.
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: செய்திகள் 24/7

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்ககோரி தமிழிசை செளந்தரராஜன் மனு தாக்கல்.
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: கனிமொழி க்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கை திரும்ப பெற்றார் #ஆளுநர் #தமிழிசைசெளந்தரராஜன்
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪‘1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!’

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்.

சென்செக்ஸ் 978 புள்ளிகள் அதிகரித்து 38,993ல் வர்த்தகம்.

நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 புள்ளிகளில் வணிகம்.
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-09-2019)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 115.55 அடி
நீர் வரத்து : 910.99 கன அடி
வெளியேற்றம் : 1204.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 118.83 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 43.35 அடி
நீர் வரத்து : 291
கனஅடி
வெளியேற்றம் : 400 கன அடி

மழை அளவு:
பாபநாசம்:
3 மி.மீ
சேர்வலாறு:
3 மி.மீ
மணிமுத்தாறு:
24.8 மி.மீ
கடனா:
11 மி.மீ
ராமா நதி:
3 மி.மீ
குண்டாறு:
33 மி.மீ
அம்பாசமுத்திரம்:
24.40 மி.மீ
சேரன்மகாதேவி:
24 மி.மீ
பாளையங்கோட்டை:
74.40 மி.மீ
சங்கரன்கோவிலில்:
10 மி.மீ
சிவகிரி:
1.20 மி.மீ
நெல்லை:
54 மி.மீ
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪மேட்டூர் அணை நீர்மட்டம் – 119.95 அடி, நீர் இருப்பு – 93.39 டிஎம்சி, நீர்வரத்து – 9097 கனஅடி, நீர் திறப்பு – 8000 கனஅடி.

பவானிசாகர் அணை நீர்மட்டம் – 95.80 அடி, நீர்இருப்பு – 25.5 டிஎம்சி, நீர்வரத்து – 2,060 கனஅடி, வெளியேற்றம் – 2,700 கனஅடி

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியாக தொடர்ந்து நீடிப்பு.

ஒகேனக்கலில் 47-வது நாளாக அருவியில் குளிக்கவும், 19-வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீடிப்பு.
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை.

கொலை செய்யப்பட்ட காலாப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட, புதுச்சேரி காங். கட்சி நிர்வாகி ஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
[9/23, 2:01 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪சென்னையில் பெட்ரோல், டீசல் ஒரு வாரமாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது :

ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 31 காசுகள் விலை உயர்ந்து 76 ரூபாய் 83 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

டீசல் லிட்டருக்கு 20 காசுகள் விலை அதிகரித்து 70 ரூபாய் ‌76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

7 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 98 காசுகளும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 61 காசுகளும் விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதே இவற்றின் விலை உயரக் காரணமாக அமைந்துள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button