தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மூதறிஞர் இராஜாஜியின் 142 வது பிறந்த நாள் விழா✍️இராஜாஜி திருவுருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மூதறிஞர் இராஜாஜியின் 142 வது பிறந்த நாள் விழா

advertisement by google

மூதறிஞர் இராஜாஜியின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உள்ள இராஜாஜி திருவுருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கணேசபாண்டியன், இனாம்மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button