இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திருவண்ணாமலையில் அரசுஅலுவலகங்களை பாராட்டி நாகராஜன் எண்பிரைசஸ்சார்பில் அதன் தலைவர் நாகராஜன் பேச்சு✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திருவண்ணாமலையில் அலுவலகங்களை பாராட்டிய நாகராஜன்
சிறிய நேரம் பரபரப்பு

advertisement by google

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் வட்டம் லாலாப்பேட்டை நாகராஜன் என்டர்பிரைசஸ் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலக உதவியுடன் வெம்பாக்கம் அடுத்த மோரணம் கிராமத்தை சேர்ந்தMS. பழனிமலை நபருக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து தொலைபேசி மூலம் தெரிவித்த பிறகு புதிய கார்டு பெறுவதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் வாங்கியதற்கு மிக்க நன்றி இந்த அலுவலகத்தில் புரோக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டாம் பொதுமக்கள் நேரடியாக வருகின்ற ஆவணங்களுக்கு ஆவன சரிபார்த்து அனைத்து துறையிலும் சான்றுகள் பரிந்துரை செய்து வழங்க வேண்டும் நாகராஜன் என்டர்பிரைஸ் சார்பில் வீட்டிலிருந்து ஆதார் அட்டை ,பெயர் திருத்தம் ,முகவரி மாற்றுதல் பிறந்த தேதி மாற்றுதல் ,பான் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றுதல் எம்பிளாய்மெண்ட் பதிவு செய்து தரப்பட்டு வருகிறது குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பது பெயர் நீக்குவது முகவரி மாற்றுவது அனைத்து விதமான ஆன்லைன் வேலைகளும் பொதுமக்கள் வீட்டிலிருந்து தெரிவித்தாள் இணையதளம் மூலமாக எளிதில் செய்து தரப்பட்டு வருகிறது அவற்றிற்கு குறைந்த பணம் பெற்று வருகிறேன் தமிழகத்தில் எந்த பகுதி இருந்தாலும் சரி புதிய குடும்ப அட்டை பதிவு செய்து வருகிறோம்கரூர் மாவட்டம் அருகே கிருஷ்ணராயபுரம் வெம்பாக்கம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இவர்களை போல் மற்ற அலுவலர்களை தொடர்பு கொண்டு புதிய குடும்ப அட்டை முயற்சி செய்து வருகிறோம் என்று
என்டர்பிரைசஸ் நாகராஜன் தெரிவித்தார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button