இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

மதியபரபரப்பு விரிவான செய்திகள்(19.9.2019)நாசாவாலும்விக்ரம்லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை பரபரப்பு, தமிழகம்இந்தியாஉலகம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்???? ?நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை

advertisement by google

?% அமெரிக்காவின் எல் ஆர் ஓ என்ற செயற்கைக்கோளால் விக்ரம் லேண்டரை படம் பிடிக்கவும் முடியவில்லை

advertisement by google

?% விக்ரம் லேண்டரை படம் பிடித்த இஸ்ரோ அதை தொடர்பு கொள்ள நாசாவின் உதவியை நாடி இருந்தது

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: Update

advertisement by google

சென்னை . திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் விடுமுறை விடப்படவில்லை

advertisement by google

ஆட்சியர்கள் அறிவிப்பு

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

advertisement by google

ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகலின் பெயரில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ✍➡அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா❓

➡தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?% தென்காசி அருகே உள்ள செங்கோட்டையில் தமிழக-கேரள எல்லையில் 200 லாரிகள் வேலை நிறுத்தம்

?% புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

?% லாரிகள் வேலைநிறுத்தத்தால் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?% ஒகேனக்கல்லில் 43வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது

பரிசல் இயக்க 14-வது நாளாக தடை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?% மதுரை : உல்லாசமாக இருக்க தொடர்பு கொள்ளுங்கள் என ஆட் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் பழனிக்குமாருக்கு குறுஞ்செய்தி

?% குறுஞ்செய்தி அனுப்பிய பாலியல் தொழில் கும்பலின் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: தகவல்

?% சென்னையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ♨கோவை அருகே அட்டகாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு

?கோவை அருகே வாளையார், கஞ்சிக்கோடு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் ஊருக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின.

?இதனால் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில், வாளையார் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும், டிரம்ப்ஸ் அடித்தும் நேற்று முன்தினம் விரட்டினர்.

?விரட்டப்பட்ட 3 யானைகள் கஞ்சிக்கோடு அருகே கொட்டேக்காடு ஆற்றில் சுகமாக குளியல் போட்டு, நீந்தி விளையாடியபடி வனப்பகுதிக்குள் புகுந்தது. காட்டுக்குள் சென்ற யானைகள் எந்த நேரத்திலும் மீண்டும் ஊருக்குள் வரலாம். அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

♦Friends Social Media
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ♨மும்பையில் கனமழை எச்சரிக்கை-அனைத்து பள்ளி கூடங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு

?மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

?பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்தும் சிவப்பு நிற எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்) விடப்பட்டு உள்ளது.

?இதேபோன்று ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 346.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. மும்பையில் இதுவரை பருவமழை காலத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

?இதனிடையே, கல்வி துறை மந்திரி ஆஷிஷ் ஷெலார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மகாராஷ்டிர அரசு எடுத்துள்ள முடிவின்படி, மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்கள் மற்றும் இளநிலை கல்லூரிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை முன்னிட்டு இன்று விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

?இதேபோன்று மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் உள்ள உள்ளூர் நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்திடுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

?மும்பையில் நாளையும் (வெள்ளி கிழமை) கனமழை பெய்யும் என்றும், ராய்காட்டில் மிக மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

♦Friends Social Media
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ✍➡நீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்

✍ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நீதிமன்ற காவல் முடிவடைவதால், ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ♨அயோத்தி விவகாரம்- அக்.18-ம் தேதியோடு விசாரணை நிறைவடைந்து நவம்பரில் தீர்ப்பு?

?அயோத்தியில் ராமர் கோயில் –  பாபர் மசூதி தொடர்புடைய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா, ராம் லாலா, சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பங்கிட்டு கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ல் தீர்ப்பளித்தது.

?இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூலை வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இதனால், இவ்வழக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

?இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று 2 மனுதாரர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மத்தியஸ்தம் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

?இது தொடர்பாக நேற்றைய 26ம் நாள் விசாரணையில் தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘மனுதாரர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம். இது விசாரணைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

?பேச்சுவார்த்தையானது தொடர்ந்து ரகசியமாக நடத்தப்பட்டு வரும். தற்போது வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. திட்டமிட்டபடி விசாரணை தொடர்ந்து நடந்தால், அடுத்த மாதம் 18ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதத்தையும் நிறைவு செய்ய முடியும்,’’ என்றார்.

?தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ல் ஓய்வு பெறுகிறார். அதற்குள் இவ்வழக்கில் அவர் தீர்ப்பளிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அக்.18ம் தேதியுடன் விசாரணை முடியும் பட்சத்தில், அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

♦Friends Social Media
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ♨மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று லாரி ‘ஸ்டிரைக்’ : தமிழகத்தில் 30 கோடி சரக்குகள் தேக்கமடையும்

?போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று லாரி ஸ்டிரைக் நடக்கிறது. இதனால், தமிழகத்தில் 30 கோடி சரக்குகள் தேக்கமடையும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

?மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளது.

?அபராதத்தை குறைக்க வலியுறுத்தியும், நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் இன்று நடத்துகிறது.

?அதன்படி, தமிழகத்தில் இன்று 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது என்றும், இதனால் ரூ.30 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடையும் எனவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

?இது குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி கூறுகையில்,  19ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று  கூறினார்.

?இந்த போராட்டம் குறித்து, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச், ஜவுளிகள், இரும்பு கம்பிகள், ஸ்டீல் தகடு, தேங்காய், காய்கறிகள் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் வடமாநிலங்களுக்கு செல்கின்றன.

?இதேபோல் வடமாநிலங்களில் இருந்து பருப்பு, பூண்டு, வெங்காயம், தானிய வகைகள், ஜவுளிகள், மார்பிள் கற்கள், கிரானைட் கற்கள் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன.

?போக்குவரத்து விதிமீறல்களுக்கு மிக அதிகப்படியான அபராதத்தை விதித்து வசூலிக்கின்றனர். மோட்டார் வாகன சட்ட பாதிப்பு, சுங்கக்கட்டணம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி இன்று (19ம் தேதி) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது.

?இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுஆதரவை அளிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் உள்ள 4.50 லட்சம் லாரிகளும் ஓடாது. லாரிகள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் ₹30 கோடி அளவுக்கு சரக்குகள் தேக்கமடையும். எங்களுக்கு ₹3 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

♦Friends Social Media
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?? ஜங்சனில் இறந்து கிடந்தவர் யார்?

சேலம், செப்.19: சேலம் ஜங்சன் ரயில் நிலைய பஸ் ஸ்டாப்பில், கடந்த மாதம் 28ம் தேதியன்று, 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், சூரமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல் அறிந்தவர்கள் சூரமங்கலம் போலீசாரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? தொழிலாளியிடம் டூவீலர், பணம் பறித்த 2 பேர் கைது

சேலம், செப்.19:சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த எஸ்எம்சி காலனியைச் சேரந்தவர் தியாகராஜன் (38). இவர், லாரி பட்டறையில் ரிங் மாட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடிந்த இவர், பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், திடீரென தியாகராஜனை தாக்கி, அவரது டூவீலர் மற்றும் ₹1,250 பணத்தை பறித்து சென்றனர். இதில், காயமடைந்த தியாகராஜன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், காந்தி மகான் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (21), பாலா என்கிற மாதேஸ்வரன் (24) மற்றும் ரவி ஆகிய மூவரும் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரபாகரன் மற்றும் பாலா என்கிற மாதேஸ்வரனை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

சேலம், செப்.19:சேலம் ேநாட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.சேலம் உடையாப்பட்டி குண்டுக்கல்லூரில், நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளி 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், மிகப்பெரிய அளவில் உள்விளையாட்டு அரங்கத்தோடு கூடிய கலையரங்கம் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (18ம் தேதி) நடந்தது. விழாவிற்கு திருச்சிலுவை சபையின் இந்தியத் தலைவர் ஜான்ஜோசப் முன்னிலை வகித்தார். புதிய கலையரங்கத்தை, திருச்சிலுவை சபையின் உலகத் தலைவர் ராபர்ட் லூயிஸ் எப்பிங் (ரோம்) அர்ச்சித்தார். அதனை தொடர்ந்து திருச்சிலுவை சபையின் உலகத் தலைவர் ஜேம்ஸ் ரிப்பன் கோம்ஸ், கலையரங்கத்தை திறந்து வைத்தார். திருச்சிலுவை சபையின் முன்னாள் இந்திய தலைவர் சேசுராஜ் கல்வெட்டினை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில், திருச்சிலுவை சபையின் அருட்சகோதரர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பலவேறு பள்ளிகளின் முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்கள், முன்னாள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். புதிய கலையரங்கம் 3000 மாணவர்கள் அமரக்கூடிய இடவசதி கொண்டது. மேலும் கூடைப்பந்து, கைப்பந்து, இறகு பந்து, பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு உள் விளையாட்டு அரங்கமாகவும் உள்ளது. அதிநவீன ஒலி, ஒளி அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இக்கலையரங்கம், மாணவர்களின் பன்முக திறமையை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாலசாமி, நிர்வாகி சாக்கோ, கில்பர்ட் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? ஏற்காட்டில் தொடர் மழை 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர்வரத்துv

சேலம், செப்.19: ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால், 3 ஆண்டுக்கு பிறகு புதுஏரிக்கு நீர் வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில், நடப்பாண்டு ஏற்காட்டில் அதிகளவில் மழை பொழிந்துள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் பெய்யும் மழைநீரானது, அடிவாரத்தில் உள்ள புது ஏரிக்கு வருகிறது. கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு புது ஏரிக்கு நீர் வந்தது. கடந்த 3 ஆண்டாக போதிய மழை இல்லாததால், புதுஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வரும் தொடர் மழையால், கடந்த இரு நாட்களாக புது ஏரிக்கு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் மழை தொடர்ந்தால் கட்டாயம் இன்னும் ஒரு வாரத்தில் புது ஏரி நிரம்பும். புது ஏரி நிரம்பினால், அதனை தொடர்ந்து மூக்கனேரியும் நிரம்பும். அதிலிருந்து வெளியேறும் மழைநீர் திருமணிமுத்தாற்றில் கலக்கும். இதன் காரணமாக திருமணிமுத்தாற்று வழித்தடத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சேலத்தில் 108.7 மி.மீ., மழைசேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: கரியகோவில் 21, இடைப்பாடி 17.6, பெத்தநாயக்கன்பாளையம் 14, சங்ககிரி 13.4, ஏற்காடு 8, தம்மம்பட்டி 7.2, ஆணைமடுவு 6, சேலம் 2.5, ஓமலூர் 1.2, மேட்டூர் 1, வீரகனூர் 7, கெங்கவல்லி 5.4, ஆத்தூர் 1.4, காடையாம்பட்டி 3 என மொத்தம் 108.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதனமாக 6 பவுன் செயின் பறிப்பு

மேச்சேரி, செப்.19: மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில், 6 பவுன் தங்க செயினை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.மேச்சேரி அருகே கூனாண்டியூரைச் சேர்ந்தவர் அம்மாசி மனைவி காந்தியம்மாள்(70). கணவர் இறந்து விட்டதால், தனியாக வசித்து வருகிறார். நேற்று காய்கறிகளை வாங்குவதற்காக, மேச்சேரி சந்தைக்கு வந்துள்ளார். அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கீழே கிடந்த பர்ஸ், உங்களுடையதா என கேட்டுள்ளார். அதற்கு அது எனது பர்ஸ் இல்லை என காந்தியம்மாள் கூறிய போது, சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் வந்து, எனது பர்ஸ் தொலைந்து விட்டது. பார்த்தீர்களா என கேட்டுள்ளார். மேலும், நீங்கள் தான் எடுத்திருக்கிறீர்கள், இல்லையெனில் இருவரும் அருகே உள்ள கோயிலில் வந்து சத்தியம் செய்தால் தான் நம்புவேன் என கூறினார். இதையடுத்து, கோயிலில் சத்தியம் செய்வதற்காக, காந்தியம்மாள் அந்த பெண்ணுடன் சென்றுள்ளார். கோயில் அருகே சென்றதும், நகையை கழற்றி விட்டு சத்தியம் செய்யும்படி அந்த நபர் கூறினார். இதனால், காந்தியம்மாள் தான் அணிந்திருந்த 6 பவுன் செயினை கழற்றியுள்ளார். அப்போது, முந்தானையில் முடிந்து வைத்து கொள்ளும்படி அவர்கள் கூறினர். பின்னர், சத்தியம் செய்துவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்த போது, முந்தானையில் நகைக்கு பதில் மணல் மட்டுமே இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்,சம்பவம் குறித்து மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

சேலம், செப். 19: சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரெட்டமலை சீனிவாசனின் 74வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன் தலைமையில் கட்சியினர் பேரணியாக செரி ரோடு வந்தனர். அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ரெட்டமலை சீனிவாசனின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன் கூறுகையில், சேலத்தில் ரெட்டமலை சீனிவாசனுக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் நாவரசன், மாவட்ட நெறியாளர் தாமரை செல்வன், மாநில துணை செயலாளர் பாவேந்தன், அங்கப்பன், மாவட்ட துணை செயலாளர் வேலு நாயக்கர், மேற்கு மாவட்ட செயலாளர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் புத்தாக்க பயிற்சி முகாம்

சேலம், செப்.19: விநாயகா மிஷன் அலைடு ஹெல்த்சயின்ஸ் துறையில், மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமை, துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருச்சி நேரு மெமேரியல் கல்லூரி டீன் டாக்டர் தமிழ்மணி மற்றும் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் போர்ஜியோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் கல்லூரியின் வரன்முறைகள், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு அவர்களை மாற்றும் வழிமுறைகள் பற்றி துறை பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை, துறை பேராசிரியை தமிழ்ச்சுடர் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஹரிஷ்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? சேலம் மாவட்டத்தில் தேசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி

சேலம், செப். 19:சேலத்தில் நடந்த சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் ேதசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி பெற்றது. பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சங்கங்கள் அங்கீகாரத்துக்கான தேர்தல் கடந்த 16ம் தேதி இந்தியா முழுவதும் நடந்தது. இத்தேர்தலில் தேசிய தொலை தொடர்பு சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் உள்ளிட்ட 18 சங்கங்கள் போட்டியிட்டன.அதில், தமிழகத்தில் 18 தொலை தொடர்பு மண்டலங்களில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில், சேலம் மாவட்டத்தில் 363 வாக்குகள் பெற்று தேசிய தொலை தொடர்பு சங்கம் வெற்றி பெற்றது. இதுகுறித்து தேசிய தொலை தொடர்பு சங்க மாவட்ட செயலாளர் பாலகுமார் கூறுகையில், ‘‘சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில், தமிழகத்தில் தேசிய தொலை தொடர்பு சங்கம் 3,828 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 18 மண்டங்களில், 12 மண்டலங்களில் தேசியதொலைதொடர்பு சங்கமும், 6 பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும் வெற்றி பெற்றுள்ளது, என்றார்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? டீ மாஸ்டரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

சேலம், செப்.19: சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் யுவராஜ்(46). இவர் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப்பில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு, சிவனார் கோயில் தெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், பணத்தை கேட்டு மிரட்டினர். யுவராஜ் பணம் கொடுக்க மறுக்கவே, அவரை தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டி ₹1,400ஐ பறித்து சென்றனர். இதில் காயமடைந்த யுவராஜ், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ெசவ்வாய்பேட்டை போலீசார், யுவராஜை தாக்கி பணம் பறித்த, களரம்பட்டியைச் சேர்ந்த வேலாயுதம் (27), குகை பஞ்சந்தாங்கி ஏரியைச் சேர்ந்த ஜெயவேல் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன் (29) ஆகிய மூவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?? இன்ஸ்பெக்டரை வெட்டிய தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

சேலம், செப்.19: சேலத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டரை வெட்டிய சவரத் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாநகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சொரிமுத்து. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இரவு, டூட்டியை முடித்துவிட்டு அஸ்தம்பட்டி நோக்கி டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். வின்சென்ட் அருகே டிபன் சாப்பிடுவதற்காக தனது டூவீலரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பால் வண்டி ஒன்று, இன்ஸ்பெக்டர் மீது மோதுவது போல சென்றது. இதில், இன்ஸ்பெக்டருக்கும், பால் வண்டி டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பால் வண்டி டிரைவரின் நண்பரான அஸ்தம்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சவரத்தொழிலாளி ரவிச்சந்திரன் (38) அவ்வழியாக வந்துள்ளார்.

பின்னர், இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் வைத்திருந்த சவரக்கத்தியால், இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயமடைந்த சொரிமுத்துவை அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அஸ்தம்பட்டி போலீசார், ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முனுசாமி, நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, இன்ஸ்பெக்டரை வெட்டிய ரவிச்சந்திரனுக்கு, ஓராண்டு சிைற தண்டனை மற்றும் ₹1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? இடைப்பாடி புதன்சந்தையில் 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி, செப்.19: இடைப்பாடி புதன் சந்தையில், 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனையானது.சேலம் மாவட்டம் இடைப்பாடியில் வாரந்தோறும் புதன்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 92 டன் காய்கறிகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஆடுகள் கொண்டு வரப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட சேவல், கோழி என விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

மேலும் காய்கறிகள் தான் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் ஒரு கிலோ கேரட் ₹40க்கும், பீட்ரூட் ₹30க்கும், பீன்ஸ் ₹35க்கும், முள்ளங்கி ₹20க்கும், முட்டை கேஸ் ₹15க்கும், தக்காளி ₹15க்கும், பெரிய வெங்காயம் ₹35 முதல் 45 வரை என 92 டன் காய்கறிகள் விற்பனையானது. இதில் நேற்று புரட்டாசி மாத முதல் நாள் என்பதால், வழக்கத்தை விட அதிக அளவில் காய்கறிகள் விற்பனையானது. இதில் ₹30 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? ஜலகண்டாபுரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஜலகண்டாபுரம், செப்.19: ஜலகண்டாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஜலகண்டாபுரம் கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் முதல் தரம் குறைந்தபட்சமாக கிலோ ₹95.60 முதல் ₹96.60 காசுகள் வரையிலும், 2ம் தரம் கிலோ ₹43.60 காசுகள் வரையிலும் ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில், முதல் தரம் குறைந்த பட்சமாக கிலோ ₹90.60 காசுகள் முதல், அதிகபட்சமாக ₹101.35 காசுகள் வரையும், 2ம் தரம் குறைந்த பட்சமாக கிலோ ₹45.50 காசுகள் முதல் அதிகபட்சமாக ₹61.90 காசுகள் வரையிலும் ஏலம் போனது.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? தலைவாசல் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரிப்பு

ஆத்தூர், செப்.19: தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தமிழகத்திலேயே 2வது பெரிய சந்தை ஆகும். சந்தைக்கு தலைவாசல், சின்னசேலம், வீரகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறிகள், கீரை வகைகள், தக்காளி, சின்னவெங்காயம், கருணைக்கிழங்கு, புடலை பீர்க்கன் உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் அதிக அளவில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று சுற்றுவட்டார பகுதியில் இருந்து, அதிக அளவில் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் தேங்காய் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு ₹10 முதல் 16 வரை விற்பனையானது. இந்த தேங்காய்கள் பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, சிதம்பரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தன. இதனை வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்தனர். விலை கணிசமாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? கைதி சிகிச்சைக்கு அனுமதி

சேலம், செப்.19: சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொட்டியாப்பட்டியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (19). இவரை பாகலூர் போலீசார் திருட்டு, வழிப்பறி வழக்கில் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென இடது காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் நரேஷ்குமாரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

??ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

??டம்மி டோக்கன் போட்டு ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடு

ஓமலூர், செப்.19: ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆன்லைனில் டம்மியாக டோக்கன் பதிவு செய்து இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓமலூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள 48 வருவாய் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இதனால், ஓமலூர் சார் பதிவாளர் அலுவலகம் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். தற்போது பத்திரப்பதிவு செய்வதற்கு முன், ஆன்லைன் மூலம் தங்கள் பதிவுகளை பதிவிட்டு டோக்கன் பெறவேண்டும். அந்த டோக்கன்படி, ஒவ்வொரு நபராக அனுப்பி பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையின்படி, ஒரு நாளைக்கு 100 பதிவுகள் ஓமலூர் பத்திரபதிவு அலுவலகத்தில் செய்யப்படுகிறது. ஆனால், போலி டோக்கன் முறைகளால் ஒரு நாளைக்கு 50 பத்திரபதிவுகள் மட்டுமே செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஓமலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், டோக்கன் பதிவு தொடங்கி அரைமணி நேரத்தில் நூறு பத்திரப்பதிவுக்கான டோக்கன்களையும் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு பத்து முதல் 20 பத்திரப்பதிவு வரை மட்டுமே செய்யப்படுவதாகவும், மீதமுள்ள டோக்கன்களை யாரும் பதிவுக்கு வராததால், அப்படியே நிறுத்தப்படுவதாக பாதிக்கப்படும் பத்திர எழுத்தர்களும், மக்களும் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இடைத்தரகர்கள் வேண்டுமென்றே போலியான பெயரில் டோக்கன் போட்டு, அதை அலுவலக ஊழியர்கள் உதவியுடன் வசதியானவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதுபோல் போலியாக டோக்கன் போடுவதால் தினமும் பத்திரப்பதிவு செய்யப்படுவது குறைந்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களையும் அலைக்கழிக்கின்றனர். எனவே, உயர் அதிகாரிகள் போலி டோக்கன் பெறுபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

?Winmeennews.com?ஊடகதளம்
[9/19, 1:23 PM] விண்மீண்நியூஸ்2: மதுரை கோட்டத்தில் ரயில்வேக்கு புதிதாக பனிக்கு வரும்நபர்கள் அனைவரும் வட நாட்டில் உள்ள மீனா என்ற இனத்தவர்களுக்கே பணி நியமன ஆனை வழங்கியுள்ளது மத்திய அரசாங்கம். இதில் ஒரு தமிழர் கூட கிடையாது?

advertisement by google

Related Articles

Back to top button