கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *15 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;* *குறள் ; 843 ;* *அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை* *செறுவார்க்கும் செய்தல் அரிது* . *விளக்க உரை* ; புல்லறிவாளர் தமக்குத் தாமே செய்து கொள்ளுந் துன்பத்தை அவர்கள் பகைவரும் அவர்கட்குச் செய்ய முடியாது , *அதாவது அறிவில்லாதவர்* *தனது முட்டாள்தனத்தால்* *தனக்கு செய்து கொள்ளும்* *தீமையை விட* , *பகைவரால் கூட* *அவருக்கு அப்படி* *செய்யது விட முடியாது* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

15 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;

advertisement by google

குறள் ; 843 ;

advertisement by google

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

advertisement by google

செறுவார்க்கும் செய்தல் அரிது .

advertisement by google

விளக்க உரை ;

புல்லறிவாளர் தமக்குத்
தாமே செய்து கொள்ளுந்
துன்பத்தை அவர்கள்
பகைவரும் அவர்கட்குச்
செய்ய முடியாது ,

அதாவது அறிவில்லாதவர்
தனது முட்டாள்தனத்தால்
தனக்கு செய்து கொள்ளும்
தீமையை விட ,
பகைவரால் கூட
அவருக்கு அப்படி
செய்யது விட முடியாது . .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button