இந்தியாஉலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை பரிசாக அளித்த பிரான்ஸ்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

✍?⚡இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை பரிசாக அளித்த பிரான்ஸ்

advertisement by google

இந்தியாவுக்கு 120 வென்டிலேட்டர்களை பரிசாக பிரான்ஸ் நாடு அளித்துள்ளது.

advertisement by google

கொரோனா பாதித்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அமெரிக்கா முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்தது. இதையடுத்து இஸ்ரேல் நாடு அண்மையில் 50 வென்டிலேட்டர்களை அளித்தது.

advertisement by google

இந்நிலையில் பிரான்ஸ் நாடு ஓசிரிஸ்-3 வென்டிலேட்டர்களை (Osiris-3 ventilators) 50 எண்ணிக்கையிலும், யுவெல் 830 ரக வென்டிலேட்டர்களை (Yuwell 830 ventilators) 70 எண்ணிக்கையிலும் அளித்துள்ளது.

advertisement by google

அவற்றையும் 50 ஆயிரம் உயர்தர செரோலாஜிக்கல் (high-quality serological) ஐஜிஜி/ஐஜிஎம் கொரோனா பரிசோதனை கிட்கள் (IgG/IgM test kits) மற்றும் 50 ஆயிரம் ஸ்வாப்களையும் (swabs) டெல்லியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லீனாய்ன் (Emmanuel Lenain) இந்திய செஞ்சிலுவை பொது செயலாளர் ஆர்.கே. ஜெயினிடம் அளித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button