இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5000 நேரடி பண உதவி” – தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

“ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5000 நேரடி பண உதவி” – தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

advertisement by google

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டமிடப்படாத ஊரடங்கால், தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை அச்சமூட்டும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நலன் கருதி, இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆக்கப்பூர்வ முடிவுகளை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வருமானமின்றி தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நேரடி பண உதவி வழங்குவது, கூட்டுறவு நகைக்கடன்கள், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது, வீட்டுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை அறிவிப்பது, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண சலுகை அளிப்பது போன்ற கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button