இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது?தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கவலை? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

⚜-கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும் , பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது

advertisement by google

⚜-முதல்வர் பழனிசாமி

advertisement by google

⚜-தமிழ்நாட்டில் தான் கொரோனா நோயிலிருந்து குணமடைவோர் சதவீதம் அதிகம் – முதல்வர்

advertisement by google

⚜-‘பொருளாதார பாதிப்பை தவிர்க்க முழு ஒத்துழைப்பு தேவை’

advertisement by google

⚜கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது

advertisement by google

⚜கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமில்லை

advertisement by google

⚜- முதல்வர் பழனிசாமி

advertisement by google

⚜-தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

⚜-கொரானா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது , கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை

⚜-தமிழகத்தில் அரசின் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

⚜-பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை

⚜-நோய் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம்

⚜-முதல்வர் பழனிசாமி

⚜-பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதிலிருந்து வீட்டிலேயே இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டுகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்

⚜-பயிர்க்கடன் & கூட்டுறவு கடன் & மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

⚜-பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள் & முடிதிருத்துவோருக்கும் ரூ.2000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது

⚜-இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது

⚜-மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது

⚜-முதல்வர் பழனிசாமி

⚜-பொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்

⚜-தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்

⚜-மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை எனில் கொரானா பரவலை தடுப்பது சாத்தியமாகாது

⚜-முதல்வர் பழனிசாமி

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button