தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் சங்கம் கொந்தளிப்பு ? ஒவ்வொரு சங்கங்களின் போராட்டங்களின் அட்டவணை ?

advertisement by google

விஜய்சேதுபதி அலுவலகம் முற்றுகை

advertisement by google

சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் மண்டி ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை.

advertisement by google

நவம்பர் 04ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தை வணிக போராளி கொளத்தூர் த.ரவி அவர்களின் தலைமையில் முற்றுகை.
[11/1, 9:43 AM] விண்மீன்நியூஸ்: விஜய் சேதுபதி விளம்பரத்தை வாபஸ் வாங்கும் வரை உண்ணாவிரதம்

advertisement by google

இன்று முதல் ஆரம்பம்…நடிகரின் அலுவலகம் முன்

advertisement by google

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் அவர்களின் தலைமையில்.

advertisement by google

( முதலில் நடிகரின் தவறை அவர் உணர்ந்து வாபஸ் வாங்கிய பின் அனைத்து சங்கங்ளும் இணைந்து ஆன்லைன் வர்த்தகம் பற்றிய ஆலோசனைகளை செய்ய வேண்டூம்…வியாபாரிகளுக்கும் ஆன்லைன் முறையை எளிதில் உருவாக்கி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்)

advertisement by google

P.M.P.துரை
ஆதம்பாக்கம்
???????
[11/1, 9:45 AM] விண்மீன்நியூஸ்: கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரத அறப்போராட்டம்.
்.்.்.்.்.்…்..்.்.்.
நமது தொழிலை அழிக்க நம்மீது பல அஸ்திரங்களை பாய்த்து தோல்விகண்ட பன்நாட்டு நிறுவனம் இன்று நடிகர் துணை நாடிஉள்ளது.

advertisement by google

நமது வேதனை புரியாது,பன்னாட்டு நிறுவனத்திற்கு துணைபோன நடிகர் விஜயசேதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வாபஸ்பெறும் வரை அவரது அலவலகம் முன் ,தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் அவர்கள் தலைமையில், தமிழ்நாளான இன்று “1.11.19” உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.

சென்னை ஆழ்வார்திருநகர்,மெகாமார்ட் பின்புறம் நடிகர் அலுவலகம்.

அண்ணாச்சி, அ.முத்துகுமார்
தலைவர்,தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை.

advertisement by google

Related Articles

Back to top button