இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்
கோவில்பட்டியில் 21வது வார்டு திமுக கட்சியின் நகர மாணவரணிதுனைஅமைப்பளர் G.மயில்கர்ணன் தலைமையில் தமிழகரசு மதுக்கடைகளை திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் p. கீதா ஜீவன்MLA அவர்களின் ஆலோசனைபடியும் கோவில்பட்டி நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் G. மயில் கர்ணன் தலைமையில் 21வார்டு திமுக சார்பாக தமிழகஅரசு மதுக்கடைகளை திறந்ததை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கட்சியின் உறுப்பினக்கள் கலந்துகொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google