இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தேவேந்திரகுலவேளாளர் குலமக்கள் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் புறக்கணிப்பு

advertisement by google

குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் வாதிரியான் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழும் 20 கிராம மக்கள் இன்று முதல் தங்கள் ஊர்களில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button