இந்தியா

இந்திராகாந்தியை துர்காதேவி என்றழைத்த வாஜ்பாய்?

advertisement by google

advertisement by google

 
1971-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திராவை ‘துர்காதேவி’ என அழைத்தார்.

advertisement by google

1917-ம் ஆண்டு அன்றைய அலகாபாத்தில் நவம்பர் 19-ம் தேதி பிறந்தவர் இந்திரா. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் மகளான இந்திராதான் நாட்டின் முதலும் ஒரே பெண் பிரதமரும் ஆவார்.

advertisement by google

பார்சி பத்திரிகையாளர் ஃபெரோஸ் காந்தியை மணந்த பின்னர் இந்திரா, இந்திரா காந்தி ஆனார்.

advertisement by google

1971-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திராவை ‘துர்காதேவி’ என அழைத்தார்.

advertisement by google

பொற்கோயிலில் நடத்தப்பட்ட ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் தாக்குதலால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானவர் இந்திரா.

advertisement by google

பாகிஸ்தானிலிருந்து மேற்கு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசமாக உருவாக முக்கியப் பங்காற்றியவர் இந்திரா.

advertisement by google

1984-ம் ஆண்டு தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா. அவரது உடலை 31 குண்டுகள் துளைத்திருந்தன.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈

advertisement by google

Related Articles

Back to top button