இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகரிலே விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நியாயவிலை கடைகளிலும் தமிழகஅரசின், பொங்கல்பரிசு தொகுப்பும் , ரூ2500 வழங்கல்✍️ விருதுநகர் வர்த்தக காரியஸ்தர்கள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் திரு. முஹம்மது நெய்னார் தலைமையில்✍️விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் முன்னிலையில் வழங்கல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் மேற்குமாவட்ட கழகச்செயலாளர் மாண்புமிகு
தமிழக பால்வளத்துறை அமைச்சர்
மாண்புமிகு ,கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
விருதுநகர் நகரத்தில் நியாய விலை கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பும் 2500 வழங்கப்பட்டது.

advertisement by google

விருதுநகர் வர்த்தக காரியஸ்தர்கள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் திரு. முஹம்மது நெய்னார் வழங்கினார்.

advertisement by google

இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மேற்கு மாவட்ட
எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். திரு.நாகசுப்ரமணியன்,* திரு. கணேஷ் பாண்டி, சரவணன், திரு. மைதீன் அப்துல் காதர், மகேஸ்வரன், நகர எம்ஜிஆர் இளைஞரணி மற்றும் இயக்குனர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு சிறப்புவகித்தனர். உடன் வட்டார வழங்கல் அதிகாரி *திரு. பொன்ராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button