கல்வி

*என் உயிர் தமிழினமே* *6 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 35 ; துறவு ;* *குறள் ; 346 ;* *யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு* *உயர்ந்த உலகம் புகும்*. *விளக்க உரை ;* தானல்லாத உடம்பைத் தானென்றும் , தன்னுடைய தல்லாத பொருளைத் தனதென்றும் என்னுகிற மயக்கத்தை ஒழித்தவன் , வானவர் உலகிற்கும் அப்பாற்பட்ட வீட்டுலகத்தை அடைவான் , *அதாவது ஒருவனுக்கு எவ்வளவு* *செல்வம் புகழ் இருந்தாலும்* , *அதை அவன் தான்* , *தன்னுடையது என்று நினைத்து* *கர்வம் கொள்ளாதவன்* , *வானவருக்கும் எட்டாத* *மேலுலகத்தை அடைவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

6 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 35 ; துறவு ;

advertisement by google

குறள் ; 346 ;

advertisement by google

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு

advertisement by google

உயர்ந்த உலகம் புகும்.

advertisement by google

விளக்க உரை ;

தானல்லாத உடம்பைத்
தானென்றும் , தன்னுடைய
தல்லாத பொருளைத்
தனதென்றும் என்னுகிற
மயக்கத்தை ஒழித்தவன் ,
வானவர் உலகிற்கும்
அப்பாற்பட்ட வீட்டுலகத்தை
அடைவான் ,

அதாவது ஒருவனுக்கு எவ்வளவு
செல்வம் புகழ் இருந்தாலும் ,
அதை அவன் தான் ,
தன்னுடையது என்று நினைத்து
கர்வம் கொள்ளாதவன் ,
வானவருக்கும் எட்டாத
மேலுலகத்தை அடைவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button