கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 5 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 69 ; தூது ;* *குறள் ; 683 ;* *நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்* *வென்றி வினையுரைப்பான் பண்பு* . *விளக்க உரை ;* வேலினையுடைய வேற்று அரசரிடம் தன் அரசனுக்கு வெற்றி தருவதாய செய்தியை உரைப்பானுக்குரிய இலக்கணமாவது , அரசு நீதிநூல் அறிந்தவருள் சிறந்த புலமையுடையவன் ஆகுதலாம் , *அதாவது அரசநீதி* *நேர்மையை கற்று* *அறிந்தவர்களுள் சிறந்த* *அறிவுடையவனாக* *இருந்தால் தான்* , *வேறு அரசனிடம் சென்று* *தன் அரசுக்கு வெற்றி* *தரும் சொல்லைச் சொல்லும்* *தூதனின் இலக்கணம் ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
30 – 5 – 2023 ; புதன் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 69 ; தூது ;
advertisement by google
குறள் ; 683 ;
advertisement by google
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
advertisement by google
வென்றி வினையுரைப்பான் பண்பு .
advertisement by google
விளக்க உரை ;
வேலினையுடைய வேற்று
அரசரிடம் தன் அரசனுக்கு
வெற்றி தருவதாய செய்தியை
உரைப்பானுக்குரிய
இலக்கணமாவது ,
அரசு நீதிநூல்
அறிந்தவருள் சிறந்த
புலமையுடையவன்
ஆகுதலாம் ,
அதாவது அரசநீதி
நேர்மையை கற்று
அறிந்தவர்களுள் சிறந்த
அறிவுடையவனாக
இருந்தால் தான் ,
வேறு அரசனிடம் சென்று
தன் அரசுக்கு வெற்றி
தரும் சொல்லைச் சொல்லும்
தூதனின் இலக்கணம் ஆகும் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்