கல்வி
*என் உயிர் தமிழினமே* *5 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 874 ;* *பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்* *தகைமைக்கண் தங்கிற்று உலகு*. *விளக்க உரை ;* வேண்டுமிடத்துப் பகைவரையும் நண்பராகச் செய்து கொள்ளவல்ல நல்லியல்புடையானின் பெருமையுள் உலகம் அடங்கியது ஆகும் , *அதாவது பகைவரையும்* *நண்பராக்கிக் கொண்டு* *எந்த ஒரு பிரச்சனையாக* *இருந்தாலும் சுமுகமாக* *நடக்கத்தக்க நல்லவரின்* *பெருமையுள் உலகம்* *அடங்கியிருக்கின்றது* *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
5 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;
advertisement by google
குறள் ; 874 ;
advertisement by google
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
advertisement by google
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
advertisement by google
விளக்க உரை ;
வேண்டுமிடத்துப்
பகைவரையும் நண்பராகச்
செய்து கொள்ளவல்ல
நல்லியல்புடையானின்
பெருமையுள் உலகம்
அடங்கியது ஆகும் ,
அதாவது பகைவரையும்
நண்பராக்கிக் கொண்டு
எந்த ஒரு பிரச்சனையாக
இருந்தாலும் சுமுகமாக
நடக்கத்தக்க நல்லவரின்
பெருமையுள் உலகம்
அடங்கியிருக்கின்றது
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்