கல்வி

*என் உயிர் தமிழினமே* *19 – 4 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 30 ; வாய்மை ;* *குறள் ; 292 ;* *பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த* *நன்மை பயக்கும் எனின்* *விளக்க உரை* ; பொய்ச் சொற்களும் குற்றமில்லாத நன்மையைக் கொடுக்குமாயின் , மெய்ச் சொற்களின் நிலையை அடைந்துள்ளன வென்று கருதுக , *அதாவது ஒருவருக்கு* *நன்மை செய்வதற்காக* *நாம் சொல்லும்* *குற்றமில்லாத பொய்யும்* , *உண்மை என்று* *நினைக்கதக்க இடத்தைப்* *பெற்றுவிடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

19 – 4 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 30 ; வாய்மை ;

advertisement by google

குறள் ; 292 ;

advertisement by google

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

advertisement by google

நன்மை பயக்கும் எனின்

advertisement by google

விளக்க உரை ;

பொய்ச் சொற்களும்
குற்றமில்லாத நன்மையைக்
கொடுக்குமாயின் ,
மெய்ச் சொற்களின்
நிலையை அடைந்துள்ளன
வென்று கருதுக ,

அதாவது ஒருவருக்கு
நன்மை செய்வதற்காக
நாம் சொல்லும்
குற்றமில்லாத பொய்யும் ,
உண்மை என்று
நினைக்கதக்க இடத்தைப்
பெற்றுவிடும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button