கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 7 – 2022 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;* *குறள் ; 363 ;* *வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை* , *யாண்டும் அஃதொப்ப தில்*. *விளக்க உரை ;* ஒரு பொருளையும் விரும்பாமைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகத்தினு மில்லை , எவ்வுலகத்தினுமில்லை (அல்லது) அவ்வுலகத்தினு மில்லை , *அதாவது எந்த ஒரு பொருள்* *மீதம் ஆசை கொள்ளாமல்* *இருப்பதைப் போல மேலான* *செல்வம் இவ்வுலகத்தில்* *மட்டுமல்ல வேறு எந்த* *உலகத்திலும் இல்லை*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

30 – 7 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;

advertisement by google

குறள் ; 363 ;

advertisement by google

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ,

advertisement by google

யாண்டும் அஃதொப்ப தில்.

advertisement by google

விளக்க உரை ;

ஒரு பொருளையும்
விரும்பாமைபோலச் சிறந்த
செல்வம் இவ்வுலகத்தினு
மில்லை ,
எவ்வுலகத்தினுமில்லை
(அல்லது) அவ்வுலகத்தினு
மில்லை ,

அதாவது எந்த ஒரு பொருள்
மீதம் ஆசை கொள்ளாமல்
இருப்பதைப் போல மேலான
செல்வம் இவ்வுலகத்தில்
மட்டுமல்ல வேறு எந்த
உலகத்திலும் இல்லை.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button