கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *28 – 4 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 38 ; ஊழ் ;* *குறள் ; 373 ;* *நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்* *உண்மை அறிவே மிகும்* . *விளக்க உரை ;* நுட்பமாகிய நூல்கள் பலவற்றை ஒருவன் கற்றான் ஆயினும் , ஊழின் வலியால் அவனுக்கு ஏற்படக்கூடிய தப்புணர்ச்சியே மேற்பட்டு நிற்கும் , *அதாவது ஒருவன் எவ்வளவு* *உயர்ந்த கல்வி நிறைய* *படித்திருந்தாலும்* , *எந்த ஒரு விஷயத்திலும்* *அவனுடைய இயல்பான* *அறிவே மேம்பட்டு நிற்கும்* , *ஆகவே உன் எண்ணங்களை* *தூய்மையாக வைத்திரு* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

28 – 4 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 38 ; ஊழ் ;

advertisement by google

குறள் ; 373 ;

advertisement by google

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

advertisement by google

உண்மை அறிவே மிகும் .

advertisement by google

விளக்க உரை ;

நுட்பமாகிய நூல்கள்
பலவற்றை ஒருவன்
கற்றான் ஆயினும் ,
ஊழின் வலியால்
அவனுக்கு ஏற்படக்கூடிய
தப்புணர்ச்சியே மேற்பட்டு
நிற்கும் ,

அதாவது ஒருவன் எவ்வளவு
உயர்ந்த கல்வி நிறைய
படித்திருந்தாலும் ,
எந்த ஒரு விஷயத்திலும்
அவனுடைய இயல்பான
அறிவே மேம்பட்டு நிற்கும் ,
ஆகவே உன் எண்ணங்களை
தூய்மையாக வைத்திரு .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button