ஒரே வருடத்தில்21படங்களில் நடித்த ஹீரோ ரஜினி ஒருவராதான் இருப்பார்? இயக்குனர் தனஞ்செயன் பெருமிதம் ?
ஆச்சரியமாயில்ல… ஒரே வருஷத்துல இத்தனை படமா? ரஜினி பற்றி வியக்கும் தயாரிப்பாளர் சென்னை: ஒரே வருடத்தில் 21 படங்களில் நடித்த ஹீரோ ரஜினிகாந்த் ஒருவராகத்தான் இருப்பார் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் சொன்னார். ரஜினிக்கு இன்று 70 வது பிறந்த நாள். ஆடம்பரக் கொண்டாட்டம் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், அவர் வேண்டுகோளின் படி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்த தானம், அன்னதானம் என கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆகியோரின் வாழ்த்து மழைகளில் திக்கு முக்காடுகிறது, சமூக வலைத்தளங்கள். இந்த நேரத்தில் ரஜினியின் சிறப்புகள் பற்றிச் சொன்னார், தயாரிப்பாளர் தனஞ்செயன். 70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. ட்ரென்ட்டிங்கில் ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்! வேடம் ‘ஒரு வருஷத்துல 21 படம் நடிச்ச ஒரே ஹீரோ, நம்ம ரஜினிகாந்த் தான். அவர் 1975 ஆம் வருஷம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர்ல அறிமுகமானார். பிறகு தொடர்ந்து 2 வருஷம் பலதரப்பட்ட கேரக்டர்கள்ல நடிச்சார். ஹீரோ 1978 ஆம் வருஷம் பைரவி மூலமா ஹீரோவானார். அதுக்குப் பிறகு அவர் கேரியர், டாப்ல போக ஆரம்பிச்சது. 21 படம் 1975 ஆம் வருஷம் ஒரே ஒரு படம்தான் பண்ணினார். 1976 ஆம் வருஷம் நாலு படம். 1977 ஆம் வருஷமே பாபுலரான நடிகரா மாறி, தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 15 படங்கள் நடிச்சார். 1978 ஆம் வருஷம் பார்த்தீங்கன்னா 21 படம் பண்ணியிருக்கார். ஒரு வருஷத்துல 21 படம் அப்படின்னா, சாதாரண விஷயமில்லை. உழைப்பு ராத்திரி, பகலா உழைச்சாதான் இதெல்லாம் முடியும். எனக்குத் தெரிஞ்சு வேற எந்த நடிகரும் இத்தனை படங்கள்ல, ஒரே வருஷத்துல நடிச்சிருப்பாங்களான்னு தெரியல. 100 வது படம் 1975 ஆம் வருஷம் நடிகரா அறிமுகமான ரஜினி, 85 வருஷமே 100 வது படம் பண்றார். பத்து வருஷத்துல நூறு படம் அப்படிங்கறதையும் எந்த நடிகரும் தொடலை. இதுதான் ரஜினியின் உழைப்பு. சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவுல இதுவரை மூணு நடிகர்களை, சூப்பர் ஸ்டார்னு சொல்லியிருக்காங்க. ஒருவர், தியாகராஜ பாகவதர், அடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அடுத்து ரஜினிகாந்த். 40 வருஷம் கடந்த பிறகும் சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்படற ஒரே நடிகரும் அவர்தான் என்கிறார் தனஞ்செயன். More RAJINIKANTH News நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நடிகருடன் இணையும் பிரபல நடிகை.. ஆனா அம்மா கேரக்டராமே! சர்கார் ஷூட்டிங் நடந்த இடத்தில் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்கும் நடக்குது.. என்ன சங்கதி தெரியுமா! 44 ஆண்டுகள்.. 167 படங்கள்.. 6க்கும் மேற்பட்ட மொழிகள்.. ஸ்டைலின் அடையாளம்.. முடிசூடா மன்னன் ரஜினி! 70 கேக் வெட்டி, ‘ரஜினி ரெஸ்டாரன்ட்’டில் கொண்டாட்டம்… துபாய் ரசிகர்கள் ஹேப்பி! 70 வயசு ஆனாலும் எனர்ஜி குறையல.. இந்த குதிரை ஓடத்தானே செய்யும்.. ஹேப்பி பர்த்டே சூப்பர்ஸ்டார்! வாழையிலையில் தடல்புடல் விருந்து.. ஜப்பானில் களைக்கட்டிய ரஜினிகாந்த் பிறந்தநாள்! #HBDThalaivar 70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. ட்ரென்ட்டிங்கில் ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்! தமிழை விடுங்க.. இதை பார்த்திருக்கீங்களா?.. ரஜினிகாந்தின் டாப் 5 கன்னட படங்கள்! ரஜினிகாந்தின் ‘தலைவர் 168’ ஷூட்டிங் எப்போது? இனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா! தர்பார் இசை வெளியீட்டு விழா.. அந்த மூணாவது குட்டிக் கதை யாருக்குத் தெரியுமா? நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நடிகருடன் இணையும் பிரபல நடிகை.. ஆனா அம்மா கேரக்டராமே! சர்கார் ஷூட்டிங் நடந்த இடத்தில் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்கும் நடக்குது.. என்ன சங்கதி தெரியுமா! 44 ஆண்டுகள்.. 167 படங்கள்.. 6க்கும் மேற்பட்ட மொழிகள்.. ஸ்டைலின் அடையாளம்.. முடிசூடா மன்னன் ரஜினி! 70 கேக் வெட்டி, ‘ரஜினி ரெஸ்டாரன்ட்’டில் கொண்டாட்டம்… துபாய் ரசிகர்கள் ஹேப்பி! 70 வயசு ஆனாலும் எனர்ஜி குறையல.. இந்த குதிரை ஓடத்தானே செய்யும்.. ஹேப்பி பர்த்டே சூப்பர்ஸ்டார்!