இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

குழந்தை சுர்ஜித்தின் தற்போதைய செய்தி

advertisement by google

[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: ??திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

advertisement by google

??ஊடகதளம்
[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: ??ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்ப்பு

advertisement by google

??ஊடகதளம்
[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: ??ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1மீட்டர் அகலத்தில் குழி தோண்டப்படுகிறது; இதன் வழியாக இறங்குவதற்காக 3 தீயணைப்புவீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

advertisement by google

??ஊடகதளம்
[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: JustIn

advertisement by google

??ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது.

advertisement by google

??ஆழ்துளை கிணறு அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, சுர்ஜித்தை மீட்க திட்டம்.

advertisement by google

??சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே புதிய பள்ளம் அமைக்கப்பட்டு வருகிறது.

advertisement by google

??ஊடகதளம்
[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: குழிக்குள் இறங்க 3 வீரர்கள் தயார்

கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்க தயார் நிலையில் உள்ளனர்

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் 3 தீயணைப்பு வீரர்களை குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குழிக்குள் இறங்கவுள்ள 3 தீயணைப்பு வீரர்களுக்கும் தகுந்த ஆலோசனை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.


[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: துளையிடும் பணியை அமைச்சர்கள் பார்வையிடுகிறன்றனர்

இயந்திரம் மூலம் துளையிடும் பணிகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் பார்வையிடுகின்றனர். 

கரூர் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோரும் குழி தோண்டும் பணியை பார்வையிட்டு வருகின்றனர்.


[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: ??ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 40 மணி நேரத்தைத் தாண்டியது.

??ஊடகதளம்
[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: ??சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் – நடிகர் ரஜினிகாந்த்

??ஊடகதளம்
[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: ?% ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுவாசிக்க தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது

?% குழந்தை மீட்கப்பட்வுடன் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளது

?% சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரத்தை கடந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது

கடவுளே மனம் இறங்கு
═══ ?Save Surjith? ═══
[10/27, 10:59 AM] விண்மீண்தீ நியூஸ்4: ?% அந்த குழந்தை உயிர் பெற்று வரணும் . எழுந்து வா தங்கமே . வேதனையோடு ஒரு தீபாவளி

?% நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்ற முறையில் அந்தப் பெற்றோரின் வலிகளை உணர முடிகிறது

ஹர்பஜன்சிங் ட்வீட்

கடவுளே மனம் இறங்கு
═══ ?Save Surjith? ═══

advertisement by google

Related Articles

Back to top button