கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 4 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 25 ; அருளுடைமை ;* *குறள் ; 243 ;* *அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த* *இன்னா உலகம் புகல்* . *விளக்க உரை* ; அருள் நிறைந்த மனமுடையவர்களுக்கு இருள் நிறைந்த துன்ப உலகத்தில் புகுதல் இல்லையாம் , *அதாவது மற்ற* *உயிர்களிடத்தில்* *கருணையுள்ள* *மனமுடையவர்கள்* *இருள் நிறைந்த துன்ப* *நரகத்திற்குச் செல்ல* *மாட்டார்கள்* , *எப்பொழுதும் மற்ற* *உயிர்களிடம் கருணை* *காட்டுங்கள்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 4 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 25 ; அருளுடைமை ;

advertisement by google

குறள் ; 243 ;

advertisement by google

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

advertisement by google

இன்னா உலகம் புகல் .

advertisement by google

விளக்க உரை ;

அருள் நிறைந்த
மனமுடையவர்களுக்கு
இருள் நிறைந்த துன்ப
உலகத்தில் புகுதல்
இல்லையாம் ,

அதாவது மற்ற
உயிர்களிடத்தில்
கருணையுள்ள
மனமுடையவர்கள்
இருள் நிறைந்த துன்ப
நரகத்திற்குச் செல்ல
மாட்டார்கள் ,
எப்பொழுதும் மற்ற
உயிர்களிடம் கருணை
காட்டுங்கள்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button