கல்வி

*என் உயிர் தமிழினமே* *3 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;* *குறள் ; 578 ;* *கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு* *உரிமை உடைத்தில் வுலகு*. *விளக்க உரை ;* காரியக் கெடுதி இல்லாமல் கண்ணோடவல்ல அரசர்க்கு இவ்வுலகம் உரியதாகின்றது , *அதாவது தன் செயல்* *கெடாத வகையில் அதில்* *மற்றவர்கள் பாதிக்கபடாமல்* *பரிவு காட்டுபவர்க்கு* *இவ்வுலகமே உரியதாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

3 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;

advertisement by google

குறள் ; 578 ;

advertisement by google

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

advertisement by google

உரிமை உடைத்தில் வுலகு.

advertisement by google

விளக்க உரை ;

காரியக் கெடுதி இல்லாமல்
கண்ணோடவல்ல
அரசர்க்கு இவ்வுலகம்
உரியதாகின்றது ,

அதாவது தன் செயல்
கெடாத வகையில் அதில்
மற்றவர்கள் பாதிக்கபடாமல்
பரிவு காட்டுபவர்க்கு
இவ்வுலகமே உரியதாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button