இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சென்னையில் 2பெண்ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட3ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்?

advertisement by google

சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

advertisement by google

சென்னையில் முக்கிய பொறுப்பில் உள்ள மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார் .

advertisement by google

மாற்றப்பட்டவர்கள் முன்பு வகித்த பதவியுடன்:

advertisement by google
  1. சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை ஆணையர் அசோக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையராக (மேற்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் (மேற்கு) லட்சுமி மாற்றப்பட்டு வணிகக்குற்றப் புலனாய்வு பிரிவு சென்னை எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சென்னை, எஸ்பி விமலா மாற்றப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலக தலைமையிட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட மாற்றம் உள்துறைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button