கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 5 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 106 ; இரவு ;* *குறள் ; 1052 ;* *இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை* *துன்பம் உறாஅ வரின்*. *விளக்க உரை ;* கேட்டவை கொடுப்பாரிடமிருந்து துன்பமில்லாமல் வருமாயின் , இரத்தல் ஒருவர்க்கு இன்பம் ஆதல் கூடும் , *அதாவது ஒருவர்க்கு உதவியாக* *இரக்கப்பட்ட பொருள்* *துன்பம் இல்லாமல் வந்தால்* , *உதவி பெற்றவர்க்கு இன்பம்* , *உதவி செய்தவர்க்கு அது* *பேரின்பமாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 5 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 106 ; இரவு ;

advertisement by google

குறள் ; 1052 ;

advertisement by google

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

advertisement by google

துன்பம் உறாஅ வரின்.

advertisement by google

விளக்க உரை ;

கேட்டவை கொடுப்பாரிடமிருந்து
துன்பமில்லாமல்
வருமாயின் , இரத்தல்
ஒருவர்க்கு இன்பம் ஆதல்
கூடும் ,

அதாவது ஒருவர்க்கு உதவியாக
இரக்கப்பட்ட பொருள்
துன்பம் இல்லாமல் வந்தால் ,
உதவி பெற்றவர்க்கு இன்பம் ,
உதவி செய்தவர்க்கு அது
பேரின்பமாகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button