கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 40 ; கல்வி ;* *குறள் ; 399 ;* *தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு* *காமுறுவர் கற்றறிந் தார்* . *விளக்க உரை ;* படித்தவர்கள் தமது கல்வியின்பயனை உலகம் பெற்று மகிழ்வதைக் கண்டு , தாம் இன்பமடைதலை விரும்புவர் , *அதாவது தமக்கு இன்பம்* *தருகின்ற கல்வியால்* , *மற்றவரும் இன்பம்* *அடைவதைக் கண்டு* *மேலும் அக்கல்வியை* *விரும்புவர் கற்றவர்கள்* , *நமது தமிழ் கல்வியை* *உலகத்தார் அறிந்து* *மகிழ்வது உண்டு* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

30 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 40 ; கல்வி ;

advertisement by google

குறள் ; 399 ;

advertisement by google

தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு

advertisement by google

காமுறுவர் கற்றறிந் தார் .

advertisement by google

விளக்க உரை ;

படித்தவர்கள் தமது
கல்வியின்பயனை உலகம்
பெற்று மகிழ்வதைக்
கண்டு ,
தாம் இன்பமடைதலை
விரும்புவர் ,

அதாவது தமக்கு இன்பம்
தருகின்ற கல்வியால் ,
மற்றவரும் இன்பம்
அடைவதைக் கண்டு
மேலும் அக்கல்வியை
விரும்புவர் கற்றவர்கள் ,
நமது தமிழ் கல்வியை
உலகத்தார் அறிந்து
மகிழ்வது உண்டு .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button