கல்வி

*என் உயிர் தமிழினமே* *6 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 16 ; பொறையுடைமை ;* *குறள் ; 158 ;* *மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்* *தகுதியான் வென்று விடல்* . *விளக்க உரை* ; செருக்கினால் தீயவை செய்தவர்க்கும் நன்மையே செய்து அவரைத் தமது சால்பினால் வென்று விடல் வேண்டும் , *அதாவது மனச் செருக்கினால்* *தமக்கு தீமை செய்தவரை* , *தம்முடைய பொறுமை* *யினால்* *அவர்களை வென்று* *நெற்கதிர் போல்* *தலைநாணம் செய்து* *விட வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

6 – 4 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 16 ; பொறையுடைமை ;

advertisement by google

குறள் ; 158 ;

advertisement by google

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

advertisement by google

தகுதியான் வென்று விடல் .

advertisement by google

விளக்க உரை ;

செருக்கினால் தீயவை
செய்தவர்க்கும் நன்மையே
செய்து அவரைத் தமது
சால்பினால் வென்று
விடல் வேண்டும் ,

அதாவது மனச் செருக்கினால்
தமக்கு தீமை செய்தவரை ,
தம்முடைய பொறுமை
யினால்
அவர்களை வென்று
நெற்கதிர் போல்
தலைநாணம் செய்து
விட வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button