நம்பிக்கை

நம்பிக்கை என்பது குழந்தை பருவத்தில் மேலே தூக்கி போடப்படும் போது கண்டிப்பாக பிடிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன் சிரித்துக் கொண்டே கீழே வருவோமே அதுவே தூய, சந்தேகமற்ற நம்பிக்கை! ஏனோ அதன் பிறகு அந்த நம்பிக்கையை எதன் மீதும், எவர் மீதும் வைக்க தவறுகிறோம்..

இணையத்தில் பகிர