t

நடிகர் யோகிபாபு யோகக்காரர் போல தெரியுது?

advertisement by google

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் யோகிபாபு.

advertisement by google

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்களான வடிவேலு மற்றும் பறந்த பின்னர் இன்றைய தலைமுறையின் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருவது யோகிபாபு தான். காமெடியனாக மட்டுமல்லாமல் படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார் நடிகர் யோகிபாபு.

advertisement by google

தர்மபிரபு, ஜாம்பி போன்ற படங்களில் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், தமிழில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களில் படத்தில் காமெடியனாக நடித்து வரும் நடிகர்களில் பாபு இருக்கு இந்த ஆண்டு மட்டும் 19 படங்கள் கைவசம் உள்ளது. அதே போல ஒரு நாளைக்கு நடிகர் யோகிபாபு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வரும் யோகி பாபுவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button