இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்?பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் அரசகுமார்?

advertisement by google

ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்.. பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் அரசகுமார்.

advertisement by google

சென்னை: புதுக்கோட்டையில் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருப்பவர் அரசகுமார். இவர் அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த திமுக எம்எல்ஏ வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

advertisement by google

அப்போது ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருந்தார். இதையடுத்து கட்சி நிகழ்ச்சி, ஊடக விவாதங்களில் பங்கேற்க அரசகுமாருக்கு பாஜக தடை விதித்தது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button