கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 2 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 63 ; இடுக்கண் அழியாமை ;* *குறள் ; 628 ;* *இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்* *துன்பம் உறுதல் இலன்*. *விளக்க உரை ;* இன்பத்தை விரும்பாது , துன்பமெய்துதல் பிறவிக்கு இயல்பென்று தெளிந்திருப்பவன் , தன் முயற்சிக்கு வரும் இடையூற்றால் துன்பப்பட மாட்டான் , *அதாவது ஒருவன் தன்* *வாழ்வில் எடுக்கும்* *ஒவ்வொரு முயற்சிக்கும்* *இடையூறுகள் வரும்* , *பின்பு வெற்றியும் வரும்* , *ஆகவே இடையூறு வரும்* *போது கவலைப்பட மாட்டான்* , *கவலை என்பது வாழ்வில்* *இயல்பான ஒன்றுதான்* , *அதனால் எதற்கும் எப்போதும்* *கவலை கொள்ளக் கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 2 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 63 ; இடுக்கண் அழியாமை ;

advertisement by google

குறள் ; 628 ;

advertisement by google

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

advertisement by google

துன்பம் உறுதல் இலன்.

advertisement by google

விளக்க உரை ;

இன்பத்தை விரும்பாது ,
துன்பமெய்துதல் பிறவிக்கு
இயல்பென்று தெளிந்திருப்பவன் ,
தன் முயற்சிக்கு வரும்
இடையூற்றால் துன்பப்பட மாட்டான் ,

அதாவது ஒருவன் தன்
வாழ்வில் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சிக்கும்
இடையூறுகள் வரும் ,
பின்பு வெற்றியும் வரும் ,
ஆகவே இடையூறு வரும்
போது கவலைப்பட மாட்டான் ,
கவலை என்பது வாழ்வில்
இயல்பான ஒன்றுதான் ,
அதனால் எதற்கும் எப்போதும்
கவலை கொள்ளக் கூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button