கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;* *குறள் ; 422 ;* *சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ* *நன்றின்பால் உய்ப்பது அறிவு*. *விளக்க உரை ;* மனத்தை அதுசெல்லக் கருதிய இடத்திற்கு எல்லாஞ் செலவிடாது அதனைத் தீமையினின்று நீக்கி நன்மையின்பால் செலுத்துவதை அறிவாகும் , *அதாவது ஒருவன் தன்* *மனதை அது செல்லும்* *வழியிலே செல்லவிடாமல்* , *நன்மைகள் , தீமைகள்* *அனைத்தையும் ஆராய்ந்து* *அதில் தீமைகளை மட்டும் நீக்கிவிட்டு* , *மனதை நன்மைகளை* *நோக்கி நல்வழியில்* *செலுத்துவதே சிறந்த* *அறிவுடைமை ஆகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;

advertisement by google

குறள் ; 422 ;

advertisement by google

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

advertisement by google

நன்றின்பால் உய்ப்பது அறிவு.

advertisement by google

விளக்க உரை ;

மனத்தை அதுசெல்லக்
கருதிய இடத்திற்கு
எல்லாஞ் செலவிடாது
அதனைத் தீமையினின்று
நீக்கி நன்மையின்பால்
செலுத்துவதை அறிவாகும் ,

அதாவது ஒருவன் தன்
மனதை அது செல்லும்
வழியிலே செல்லவிடாமல் ,
நன்மைகள் , தீமைகள்
அனைத்தையும் ஆராய்ந்து
அதில் தீமைகளை மட்டும் நீக்கிவிட்டு ,
மனதை நன்மைகளை
நோக்கி நல்வழியில்
செலுத்துவதே சிறந்த
அறிவுடைமை ஆகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button