இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

11நாட்களில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் மருந்து?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

⚜11 நாட்களில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவியர் மருந்து…

advertisement by google

⚜கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முழுமையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

advertisement by google

⚜தடுப்பு மருந்து இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. இவ்வாறான சூழலில் விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது ரெம்டெசிவர் என்ற மருந்து.

advertisement by google

⚜அமெரிக்காவின் தொற்றுநோய் அமைப்பின் தலைவர் அந்தோனி பவுச்சி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

advertisement by google

⚜அதில் கொரோனா பாதித்த சுமார் ஆயிரம் பேருக்கு ரெம்டெசிவியர் மருந்தை கொடுத்ததில் அவர்கள் 11 நாட்களில் குணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

advertisement by google

⚜எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளாதவர்கள் வெறும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மூலமாக குணமடைவதற்கு குறைந்தது 15 நாட்கள் ஆகும் நிலையில் ரெம்டெசிவியர் அவர்களை 11 நாட்களில் கொரோனாவில் இருந்து விடுபடச்செய்துள்ளது.

advertisement by google

⚜இதன் முக்கியத்துவம் என்னவென்றால் குணமடையும் வேகத்தை 31 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பதுதான்.

advertisement by google

⚜பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலரும் இந்த மருந்தை எடுத்து கொள்வது கொரோனாவுக்கு எதிரான ஆற்றலை உடலுக்கு அளிப்பதாக கூறியுள்ளனர்.

⚜ரெம்டெசிவியர் தாயாரிக்கும் கிளேட் நிறுவனம், அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் மட்டுமே இதை அளித்துள்ளது. உலகம் முழுதும் கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்க வேண்டுமென்றால் 31 சதவீதம் நம்பகமான மருந்தைவிட 100 சதவீதமான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட வேண்டும்…

advertisement by google

Related Articles

Back to top button