இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

மத்தியரசு அறிவிப்பு?ரயில் முன்பதிவு நாளை முதல் துவக்கம்? முழுவிவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

ரயில் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்

advertisement by google

ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் 200 ஏசி அல்லாத ரயில்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

advertisement by google

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை 4-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 ஏசி அல்லாத பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இதற்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

advertisement by google

இந்த நிலையில், இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

advertisement by google

இணையதளம் வழியாக மட்டுமே ரயில் முன்பதிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button