பயனுள்ள தகவல்மருத்துவம்

தயிர் நெல்லிக்காய் செய்முறை விளக்கம் மற்றும் தேவையான பொருட்கள்? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

தயிர் நெல்லிக்காய்

advertisement by google

?தேவையான பொருட்கள் :

advertisement by google

முழு நெல்லிக்காய் – 20,
கெட்டித் தயிர் – அரை கப்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

advertisement by google

?செய்முறை:

advertisement by google

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போட்டு வறுத்து, நெல்லிக்காய், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும்.

விரலால் லேசாக அமுங்கும் பதம் வரும்போது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

சிறிது ஆறியதும் தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

பாட்டிஅம்மா சமையல்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button