இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

ரஜினிகாந்தை முந்திய கமல்ஹாசன்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

⚜ரஜினிகாந்தை ‘ஓவர் டேக்’ செய்த கமல்ஹாசன்

advertisement by google

⚜ரஜினிகாந்த் 2013ம் ஆண்டு டுவிட்டருக்குள் வந்தார். அவர் வந்தபின் சுமார் மூன்று வருடங்கள் கழித்து தான் கமல்ஹாசன் டுவிட்டருக்குள் வந்தார். அதன்பின் ரஜினிகாந்த் பதிவிட்டதை விட கமல்ஹாசன் பதிவிட்டது தான் அதிகமாக இருக்கும்.

advertisement by google

⚜டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என கமல்ஹாசன் மீது அடிக்கடி அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. ரசிகர்களுக்கும் மக்களுக்கும் புரிகிறதோ இல்லையோ கமல்ஹாசன் அடிக்கடி கவிதை நடையில் டுவீட்டுகள் போடுவது வழக்கம்.

advertisement by google

⚜அப்படியிருந்தும் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ரஜினிகாந்தை விட அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது டுவிட்டரில் உள்ளார்கள். கடந்த வாரம் தான் கமல்ஹாசன் 60 லட்சத்தைக் கடந்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button