இந்தியா
விண்மீன் தேசிய கடும் கண்டனம் , தமிழக முழுவதும் போலி ஹெல்மட் விற்பனை :தமிழக மக்கள் அனைவருக்கும் ,ஹெல்மட் வேண்டி: ஹெல்மட்க்காக. அப்பாவி பொதுமக்களிடம் வசூல்
advertisement by google
விண்மீன் தேசிய கடும் கண்டனம் , தமிழக முழுவதும் போலி ஹெல்மட் விற்பனை :தமிழக மக்கள் அனைவருக்கும் ,ஹெல்மட் வேண்டி: ஒரு இந்தியன் , or தமிழன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால், ஏதாவது ஒரு குறை இருந்தால்,எந்த விதத்திலும் வழக்கு பதிவு செய்து பணம் வசூலிக்கலாம், புதிய சட்டம் அமல், கோரோனா காலத்திலிருந்து பொதுமக்கள் பொருளாதாரத்தில் மிகுந்த மன கஷ்டத்தில் உள்ளனர், ஆட்சிசெய்பவர்களுக்கும், கார்பரேட் கம்பேனி களுக்கும்,முதலாளிகளுக்கும், பனகாரர்களுக்கு அன்றாட வேலை செய்பவர்கள், தொழிலாளார்கள், வலி உண்மை யாருக்கும் தெரியாது,எவ்வளவு ரூபாய்க்கு கெல்மட் வாங்கி மாட்டினாலும், தலைவலி, மன அழுத்தம்,பயணம் செய்யும் போதே தூக்கம் வருகிறது, அனைத்து தமிழக மக்களுக்கும் ,தரமான ஹெல்மட் தமிழக அரசு தரவேண்டி விண்மீன் தேசிய கழகம் கோரிக்கை
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google