இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவ மாணவி பிரதீபா மர்ம மரணம் ? என்ன காரணம்? முழு விபரம் – விண்மீன்நியூஸ்Pradeepa Mystery Death of Medical Student what is the reason? Full Details -प्रदीप रहस्य मेडिकल छात्र की मौत क्या कारण है? पूर्ण विवरण –

advertisement by google

அதிர்ச்சி: ராத்திரி வரை போனில் பேசிகொண்டிருந்த பிரதீபா.. மருத்துவ மாணவியின் மர்ம மரணம்.. என்ன காரணம்.

advertisement by google

சென்னை: கொரோனா வார்டில் பணியில் இருந்த பிரதீபா என்ற மருத்துவ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எதனால் இவர் இறந்தார் என்பது தெரியாத நிலையில், பிரதீபாவுக்கு கொரோனா இல்லை என்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை விளக்கியுள்ளது.

advertisement by google

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி வருடம் படிப்பவர் பிரதீபா… 22 வயதாகிறது.. இவர் சொந்த ஊர் வேலூர்.. ஆனால் பெரம்பூரில் தங்கியிருந்து படித்து வந்தார்.. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் வைரஸ் தடுப்பு பணிக்கு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

advertisement by google

அதனால் அனைவருமே இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்லாமல் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதன்படிதான் பிரதீபா ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா பிரிவில் பணி புரிந்து வந்தார்.. இவர் வீடு பெரம்பூரில் இருந்தாலும், அங்கு செல்ல அனுமதி இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஹாஸ்டலிலேயே தனியாக ஒதுக்கப்பட்டிருந்த ரூமில் கடந்த 16-ம் தேதி முதல் தங்கியிருந்தார்.

advertisement by google

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பிரதிபாவின் தோழி அவரது ரூம கதவை திறக்க முயன்றார்.. ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கவும், நீண்ட நேரமாக தட்டி பார்த்தார்.. பிறகு சந்தேகமடைந்து ஹாஸ்டல் வார்டன், மற்றும் வாட்ச்மேனிடம் விஷயத்தை சொல்லவும், அவர்கள் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. பிரதீபா மயங்கிய நிலையில் அசைவற்று விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து பதறி போய், உடனடியாக ஆஸ்பத்திரிக்க தூக்கி சென்றால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement by google

கொரோனா வார்டில் வேலை பார்த்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியது.. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தரப்பட்டது.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்… சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விரைந்து வந்துவிட்டார்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வரும் அங்கே வந்து சேர்ந்தார்.. மாணவி மரணம் குறித்து இருவரும் விசாரித்தனர்.
இது சம்பந்தமான விசாரணையை தீவிரப்படுத்தவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசார் பிரதீபாவின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரியில் இருந்த மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து, விசாரணையை மேற்கொண்டனர்.. பிரதீபா எந்த கடிதத்தையும் எழுதி வைக்கவில்லை.. அவர் தங்கியிருந்த ரூமில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.. அதனால் அவர் எதனால் இறந்தார் என்று உடனடியாக தெரியவில்லை.
ஆனால், இறந்த பிரதீபாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது… அவரது சளி மாதிரியை பரிசோதித்ததில் தொற்று இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. நேற்றிரவுகூட பிரதீபா தன் பெற்றோரிடம் போனில் பேசினாராம்.. வேலைபளு அதிகமாக இருந்தாகவும் அவர்களிடம் சொல்லி உள்ளார்… அவரது செல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் பிரதீபா மரணத்துக்கு காரணம் தெரியவரும்.

advertisement by google

Shock: Pradeepa talking on the phone till night .. mysterious death of medical student ..

advertisement by google

The mysterious death of Pradeepa, a medical student at Corona Ward, has caused great shock and shock. It is not known why he died, but the Kilpauk Government Hospital explained that Pradeepa did not have a corona.

Pradeepa, a final year student at the Government Medical College, Kilpauk, Chennai, is 22 years old. He is from his home town of Vellore. But he is studying in Perambur.
 
It is already said that these students should stay in hostel instead of going home. Pradeepa Rajiv Gandhi was working in the Corona section of the government hospital. Though his house was in Perampur, he was not allowed to go there.

In this case, Pratibha’s girlfriend tried to open the door of her room to go back to work as usual this morning. Fall off Doing this, go to the hospital and immediately go to the hospital, doctors say that he is already dead. Following this, the Kilpauk police have registered a case and are investigating.

The death of a medical student who worked in Corona ward spread like a wildfire. Immediately parents were informed. They came to the hospital at Keeppakkam. .. student Both were asked to accept.
They also asked the police to intensify the investigation. The police seized Pradeepa’s body and sent it to the hospital’s march and conducted an investigation. Pradeepa did not write any letters. There was no trace in the room where he was staying.
However, it has been confirmed that Pradeepa who died was not infected with coronavirus. Even last night Pradeepa spoke to her parents on the phone and told them that her work was too much … her cell phone has been sent to the forensic department. Pradeepa’s death will be known only by the post mortem report.

फ़ील्ड त्वरित संदेश।
               शॉक: प्रदीप रात तक फोन पर बात करता रहा।

मध्यप्रदेश: कोरोना वार्ड में मेडिकल की छात्रा प्रदीप की रहस्यमयी मौत ने बड़े झटके और झटके। यह ज्ञात नहीं है कि उनकी मृत्यु क्यों हुई, लेकिन किलपुक सरकारी अस्पताल ने स्पष्ट किया कि प्रदीप का कोई कोरोना नहीं था।

प्रदीप, चेन्नई के गवर्नमेंट मेडिकल कॉलेज, किलपौक में अंतिम वर्ष का छात्र, 22 साल का है। वह अपने घर वेल्लोर का रहने वाला है। लेकिन वह पेरम्बूर में पढ़ रहा है।
 
यह पहले से ही कहा जाता है कि इन छात्रों को घर जाने के बजाय छात्रावास में रहना चाहिए। प्रदीप राजीव गांधी सरकारी अस्पताल के कोरोना खंड में काम कर रहे थे। हालाँकि उनका घर परपुर में था, लेकिन उन्हें वहाँ जाने की अनुमति नहीं थी।

इस मामले में, प्रतिभा की प्रेमिका ने आज सुबह हमेशा की तरह काम पर वापस जाने के लिए अपने कमरे का दरवाजा खोलने की कोशिश की। गिर जाना ऐसा करते हुए, अस्पताल जाना और तुरंत अस्पताल जाना, डॉक्टरों का कहना है कि वह पहले से ही मर चुका है। इसके बाद, किलपुक पुलिस ने मामला दर्ज किया है और जांच कर रही है।

कोरोना वार्ड में काम करने वाले मेडिकल छात्र की मौत जंगल की आग की तरह फैल गई। तुरंत माता-पिता को सूचित किया गया। वे कीप्पक्कम के अस्पताल आए। .. छात्र दोनों स्वीकार करने के लिए कहा गया था।
उन्होंने पुलिस से भी जांच तेज करने को कहा। पुलिस ने प्रदीप के शव को जब्त कर अस्पताल के मार्च में भेज दिया और एक जांच की। प्रदीप ने कोई पत्र नहीं लिखा। जिस कमरे में वह रह रहा था, वहां कोई निशान नहीं था।
हालांकि, यह पुष्टि की गई है कि मारे गए प्रदीप कोरोनोवायरस से संक्रमित नहीं थे। कल रात भी प्रदीप ने अपने माता-पिता से फोन पर बात की और उन्हें बताया कि उसका काम बहुत ज्यादा हो चुका है … उसका सेलफोन फोरेंसिक विभाग को भेज दिया गया है। प्रदीप की मौत का पता पोस्टमार्टम रिपोर्ट से ही चलेगा।

advertisement by google

Related Articles

Back to top button