இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பரபரப்பு மதிய விரிவாண செய்திகள்

advertisement by google

????விண்மீண்நியூஸ்????⚪மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

advertisement by google

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் அகில இந்திய பார் அசோசியேஷன் வலியுறுத்தல்..
[9/12, 5:16 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மத்தியில் சோனியா காந்தி பேச்சு :

advertisement by google

வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருகிறது

advertisement by google

நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது – சோனியா காந்தி..

advertisement by google

காங். தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது – சோனியா காந்தி..
[9/12, 5:16 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪வரும் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் – 9 பேர் பட்டியலை அனுப்பியது விளையாட்டு அமைச்சகம் :

advertisement by google

மேரிகோம், பி.வி.சிந்து, வினேஷ் போகட், மாணிக் பத்ரா, ஹர்மான் பிரீத் கவுர், ராணி ராம்பால், சுமா ஷீரூர், டேஷி, நுங்குஷி மாலிக்

advertisement by google

பத்ம விருதுக்கு தேர்வானவர்கள் விவரத்தை அடுத்தாண்டு ஜனவரி 25 ஆம் தேதி, உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.
[9/12, 5:17 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ லான்சன் டயோட்டா கார் கம்பெனி அதிபர் தற்கொலை :

advertisement by google

சென்னை நுங்கம்பாக்கத்தில் லான்சன் டயோட்டா கார் கம்பெனி அதிபர் ரீட்டா (வயது 50)தற்கொலை.
[9/12, 5:17 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ #EXCLUSIVE VIDEO #NIGALVU_SEITHIGAL® :

ஜம்முவின் கத்துவா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி ஒன்று பிடிபட்டது

லாரியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்

ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை கைப்பற்றி தீவிர விசாரணை

ஜம்முவில் இருந்து காஷ்மீர் செல்லும் வழியில் ஆயுதங்களுடன் கூடிய லாரி பிடிபட்டது
[9/12, 5:17 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#BREAKING :

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை

ஓ.ராஜா தலைமையில் உள்ள இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் தடை : உயர்நீதிமன்ற கிளை
[9/12, 5:17 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா தூக்குப் போட்டு தற்கொலை :

லான்சன் டொயோட்டா நிறுவன இணை தலைவராக இருந்தவர் ரீட்டா

ரீட்டா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸ் தகவல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பிணமாக தொங்கினார் ரீட்டா
[9/12, 5:17 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪திருச்சி மணப்பாறை அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குதிரைகுத்திப்பட்டியில் பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪சாலைவிபத்து – இருவர் உயிரிழப்பு 6 பேர் படுகாயம் :

திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே கர்நாடக மாநில அரசு சொகுசு பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதல்
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் 22,000 கன அடியாக குறைப்பு

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றம்..

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லில் 7-வது நாளாக பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு தொடங்கியது :

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு தொடங்கியது.
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் :

‘‘பிரதமருக்கு பரிசாக தரப் பட்ட 2,772 பொருட்கள் வரும் 14ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

பொருட்களின் அடிப்படை விலை 200ல் இருந்து 2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪எல்லை தாண்டி சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்

பேச்சுவார்த்தையின் போது கடலோர காவல்படையினர் தங்களை தாக்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு..
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪நெல்லை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், போஸ் தினசரி காய்கறி சந்தையை அகற்றி புதிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு அகற்றப்படும் கடைகளுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை என சந்தையில் உள்ள 350 கடைகளையும் அடைத்து வியாபாரிகள் உண்ணாவிரதம்..
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் விசாரணை :

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் டி.கே.சிவகுமார் அழைத்து வரப்பட்டுள்ளார்.
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪உள்நாட்டு விமான கட்டணம் 7% – 9% வரை அதிகரிக்கும் – தர மதிப்பீடு அமைப்பான கிரிசில் தகவல்

பயணிகள் எண்ணிக்கை 8% வரை உயர உள்ள நிலையில் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்காததால் கட்டணம் உயரலாம்

ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் விமான சேவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.28,944க்கு விற்பனை
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#BREAKING :

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மனுவை எப்போது விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் : நீதிபதி ரமணா அமர்வு
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ #Breaking :

நீதிமன்ற காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் ப.சிதம்பரம்

சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீதிமன்ற காவலுக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்..
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ #Breaking :

தங்கம் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் குறைவு

ஒரு சவரன் தங்கம் ரூ.28,944க்கு விற்பனை

கடந்த வாரத்தில் 30ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கம், இன்று ரூ.28,944 ஆக குறைவு

ஒரு கிராம் தங்கம் ரூ.3618 க்கு விற்பனை..
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் எரிவாயு தொட்டி வெடித்தது :

உன்னா வில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் ஆலையில் ஒரு எரிவாயு தொட்டி வெடித்தது.

தீயணைப்பு டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிய மனுவுக்கு 26ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையை சேர்ந்த அக்பர் அகமது என்பவர் தொடர்ந்த வழக்கை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..
[9/12, 5:18 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை :

மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்பு.

advertisement by google

Related Articles

Back to top button