பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

ஜில்ஜில் குல்பி ஐஸ் எளிதாக செய்முறை? கூல்கூல் -விண்மீன்நியூஸ்

advertisement by google

குல்பி ஐஸ் எளிதாக செய்யும் முறை

advertisement by google

ஜில் ஜில் கூல் கூல் குல்பி செய்முறை

advertisement by google

தேவையான பொருட்கள் :
பால் – 2 லிட்டர்

advertisement by google

முந்திரி – 15 கிராம்
பாதாம் – 15 கிராம்
பிஸ்தா – 15 கிராம்

advertisement by google

ஐசிங் சுகர் – 200 கிராம்
கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி
ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி

advertisement by google

செய்முறை :

advertisement by google

முதலில் 2 லிட்டர் பாலை நன்கு காய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்க வேண்டும்.

advertisement by google

பால் வற்றி வரும் போது ஐசிங் சுகரை போட வேண்டும். பின் அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் சிறிய தீயில் வைத்து கிளறவும்.

நன்கு கெட்டியானதும் இறக்கவும்.

பாதாம், பிஸ்தா, முந்திரியை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஜெயல்ட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக் கொண்டு கெட்டியான கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

advertisement by google

Related Articles

Back to top button