இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

கோவில்பட்டி நகர பாஜக கட்சி சார்பில் மோடிகிட் வழங்கப்பட்டது முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோடி கிட் வழங்கப்பட்டது

advertisement by google

பா.ஜ.க நகர செயலாளர் திரு. அழகு மாரியப்பன், சொரணக்குமார் ஏற்பாட்டில் மோடி கிட் கோவில்பட்டி நகர பா.ஜ.க சார்பில் சாஸ்திரி நகர் மற்றும் வக்கீல் தெருவில் நலிவடைந்தவர்களுக்கு வழங்கபட்டது. நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நகர தலைவர் திரு. M.‌பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட பொது செயலாளர் திரு R.T.பாலாஜி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவந்தி நாராயணன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகர பொது செயலாளர் S.முனியராஜ், சீனிவாசன், முன்னாள் நகர துணை தலைவர் நல்ல தம்பி, கிளை தலைவர் செல்வ சுப்பிரமணியன், கல்யாண சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button