இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

மதுரை தெப்பக்குளம் காவல்நிலைய உதவிஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கொரானா விழிப்புணர்பு புதுவித முயற்சி?பொதுமக்கள் வரவேற்பு?

advertisement by google

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது தேவையில்லாம் மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த மதுரை தெப்பக்குளம் காவல்துறை புது முயற்சி

advertisement by google

கொரானா எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

advertisement by google

ஊரடங்கு உத்தரவையும் மீறி அலட்சியமாக பொது மக்கள் சாலைகளில் சுற்றுவதை கட்டுப்படுத்த மதுரை
காவல்துறை ஆணையர் டேவிட் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில்
தெப்பக்குளம் சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஒரு புதுவித முயற்சி மேற்கொண்டுள்ளார்.

advertisement by google

அவர் ஒரு காரில் ஒலிபெருக்கி மூலம் அனுப்பானடி, காமராஜர் சாலை, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கொரானா விழிப்புணர்வு பற்றி எடுத்து கூறியதுடன்
கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துடன் வீட்டில் இருந்து ஓவியம், கவிதை, குறும்படம் எடுத்து எங்களது வாட்ஸ் – அப் நம்பருக்கு அனுப்பினாள் தேர்வு செய்து வீட்டிற்கே வந்து பரிசு தருகிறோம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

advertisement by google
https://youtu.be/uo2L5UIPzvo

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button